TNPSC மீன்வளத்துறை உதவி இயக்குனர் வேலைவாய்ப்பு 2021 அறிவிப்பு
TNPSC மீன்வளத்துறை உதவி இயக்குனர் வேலைவாய்ப்பு 2021: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மீன்வளத்துறை உதவி இயக்குநர் பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்களை வரவேற்கிறது. இந்த வேலைவாய்ப்பு மூலம் மொத்தம் 02 காலியிடங்களை TNPSC நிரப்ப உள்ளது. TNPSC AD Fishery வேலைகளில் ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் இந்த வேலைக்குத் தவறாமல் விண்ணப்பிக்கலாம். இந்த TNPSC விண்ணப்பப் படிவம் … மேலும் விபரம்