SAIL வேலைவாய்ப்பு 2023, 92 Management Trainee (Technical) காலியிடங்கள் உள்ளன
SAIL ஆட்சேர்ப்பு 2023 | SAIL Recruitment 2023: இந்திய உருக்கு ஆணையம் Management Trainee (Technical) பதவிக்கான அறிவிப்பை அறிவித்துள்ளது. Steel Authority of India Limited அறிவித்த பதவிகளுக்கு தகுதியான விண்ணப்பதாரர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. SAIL அறிவிப்பின்படி மொத்தம் 92 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. Management Trainee (Technical) பணிக்கான கல்வித்தகுதி … மேலும் விபரம்