10வது தேர்ச்சி பெற்றால் போதும் தேனியில் இளநிலை, அலுவலக உதவியாளர் வேலைவாய்ப்பு
தேனி மாவட்டம் வேலைவாய்ப்பு 2022 | Theni District Recruitment 2022: தேனி மாவட்ட பேரிடர் மேலாண்மை குழுவிற்கு இளநிலை உதவியாளர், அலுவலக உதவியாளர் தற்காலிக காலி பணியிடங்களை ஒப்பந்த அடிப்படையில் நிரப்புவதற்கு தேனி மாவட்டத்தை சேர்ந்த தகுதியான தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் 30.04.2022 இன்று மாலை 5 மணிக்குள் வரவேற்கப்படுகின்றன Theni District Recruitment 2022: … மேலும் விபரம்