வரும் 07.11.2022 முதல் இளைஞர்களுக்கு 4 ஆண்டுகள் இந்திய விமானப்படை வேலை
Agniveervayu Recruitment 2022: அக்னிபத் திட்டத்தின் கீழ் அக்னிவீர்வாயுவை அறிமுகப்படுத்துவதற்கான புதிய மனிதவள முறையின்படி, தேசத்தின் இளைஞர்கள் நான்கு ஆண்டுகளுக்கு இராணுவ வாழ்க்கை முறையை அனுபவிக்கும் வாய்ப்பை வழங்குவதை நோக்கமாகக் கொண்ட இந்திய விமானப்படை திருமணமாகாத இந்திய ஆண் மற்றும் பெண் விண்ணப்பதாரர்களிடமிருந்து ஆன்லைன் விண்ணப்பத்தை வரவேற்கிறது. 2023 ஜனவரி 18 முதல் அக்னிவேர்வாயுவாக இந்திய … மேலும் விபரம்