44228 பணியிடங்களுடன் இந்திய தபால் அலுவலகத்தில் GDS வேலை வந்துவிட்டது! மிஸ் பண்ணாம அப்ளை பண்ணுங்க!
India Post Office GDS Recruitment 2024: இந்திய அஞ்சல் துறை கிராமின் டாக் சேவக்ஸ் வேலைகளுக்கான அறிவிப்பை இன்று தபால் துறையின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பின்படி, இந்தியா முழுவதும் 44228க்கும் மேற்பட்ட காலியிடங்கள் உள்ளன. மாநில வாரியான காலியிடங்கள் அஞ்சல் துறை இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த கிராமின் தாக் சேவகர்கள் தகுதியுடையவர்கள் … மேலும் விபரம்