Tamil Nadu VAO வேலைவாய்ப்பு 2022 அறிவிப்பு 274 காலியிடங்கள், ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்
Tamil Nadu VAO வேலைவாய்ப்பு 2022 | தமிழ்நாடு VAO Recruitment 2022: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் கிராம நிர்வாக அலுவலர் அறிவிப்பை 28.03.2022 அன்று அறிவித்தது. கிராம நிர்வாக அலுவலர் சேவைகளுக்கு தகுதியான விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்களை வரவேற்கிறது. இந்த வேலைவாய்ப்பு மூலம் மொத்தம் 274 VAO காலியிடங்களை TNPSC நிரப்ப உள்ளது. VAO … மேலும் விபரம்