அருள்மிகு பட்டீஸ்வரர் சுவாமி திருக்கோயில் வேலைவாய்ப்பு 2022 – 13 காலியிடங்கள்

அருள்மிகு பட்டீஸ்வரர் சுவாமி திருக்கோயில் வேலைவாய்ப்பு 2022: கோவை மாவட்டம், பேரூர் வட்டம், பேரூர் அருள்மிகு பட்டீஸ்வரர் சுவாமி திருக்கோயிலில் 13 Clerk, Watchman, மற்றும் பிற காலிப்பணியிடங்களுக்கு தகுதியுள்ள இந்து மதத்தைச் சார்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி தேதி 28.06.2022. TNHRCE Coimbatore Recruitment 2022: Arulmigu … மேலும் விபரம்

TNHRCE மொழிபெயர்ப்பு பணி வேலைவாய்ப்பு 2022 மாத சம்பளம் ரூ.40000/-

TNHRCE மொழிபெயர்ப்பு பணி வேலைவாய்ப்பு 2022: தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை புதிய மொழிபெயர்ப்பு பணி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. TNHRCE பின்வரும் காலியிடங்களுக்கு மொழிபெயர்ப்பு பணிக்கு, தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் புலமை பெற்ற ஓய்வுபெற்ற பேராசிரியர் அவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. TNHRCE மொழிபெயர்ப்பு வேலையில் 05 காலியிடங்கள் உள்ளன. இந்து சமய அறநிலைய துரை … மேலும் விபரம்

காஞ்சிபுரம் இந்து சமய அறநிலையத் துறையில் வேலைவாய்ப்பு 2022 – அலுவலக உதவியாளர் காலியிடங்கள்

TNHRCE Kancheepuram Recruitment 2022 | காஞ்சிபுரம் இந்து சமய அறநிலையத் துறை வேலைவாய்ப்பு 2022: இந்து சமய அறநிலையத்துறை காஞ்சிபுரம் உதவி ஆணையர் அலுவலகத்தில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணியிடங்களை நிரப்ப தகுதி வாய்ந்தவர்களிடம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தகுதியுள்ள இந்து சமயத்தை சார்ந்தவர்கள் 26.03.2022 முதல் 10.06.2022 அன்று மாலை 5.30 மணிக்குள் … மேலும் விபரம்

கோவில்பட்டி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி வேலைவாய்ப்பு 2022 – அலுவலக உதவியாளர் பணியிடம்

கோவில்பட்டி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி வேலைவாய்ப்பு 2022 | GASC Kovilpatti Recruitment 2022 Notification: கோவில்பட்டி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் அலுவலக உதவியாளர் (Office Assistant) வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அலுவலக உதவியாளர் காலியிடங்களுக்கு தபால் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. Offline விண்ணப்பப் படிவம் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் 25.05.2022 … மேலும் விபரம்

Degree முடித்தவர்களா? தமிழ்நாடு முதலமைச்சர் பெல்லோஷிப் திட்டத்தில் வேலை அறிவிப்பு 2022

Degree முடித்தவர்களா? தமிழ்நாடு முதலமைச்சர் பெல்லோஷிப் திட்டத்தில் வேலை அறிவிப்பு 2022 : சிறப்புத் திட்ட அமலாக்கத் துறை, தமிழ்நாடு அரசின் மதிப்புமிக்க தமிழ்நாடு முதலமைச்சர் பெல்லோஷிப் திட்டமான 2022-24 க்கு தகுதியான விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்த TNCMFP ஆன்லைன் விண்ணப்ப இணைப்பு 25.05.2022 முதல் 10.06.2022 வரை செயல்படுத்தப்படும். Tamil Nadu Chief … மேலும் விபரம்

திண்டுக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு 2022 – 28 தூய்மைப்பணியாளர் காலியிடங்கள்

திண்டுக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு 2022 | Dindigul District Recruitment 2022 Notification: திண்டுக்கல் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் 28 தூய்மைப்பணியாளர் பதவிகளுக்கு தகுதியான விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்களை வரவேற்கிறது. இந்த திண்டுக்கல் மாவட்ட தூய்மைப்பணியாளர் விண்ணப்பப் படிவம் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் 19.05.2022 முதல் 30.05.2022 வரை கிடைக்கும். Dindigul DBCWO Hostel … மேலும் விபரம்

மிகவும் அரிதான தமிழக AEES வேலை! 205 காலியிடங்கள் உள்ளன

AEES வேலைவாய்ப்பு 2022 | AEES Tamilnadu Recruitment 2022: அணு ஆற்றல் கல்வி சங்கம் PGT, TGT, PRT பதவிகளுக்கான விண்ணப்பங்களை வரவேற்கிறது. அணு ஆற்றல் கல்வி சங்கம் 205 காலி பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. AEES தமிழ்நாடு ஆசிரியர் அறிவிப்பு அதிகாரப்பூர்வ இணையதளத்தில் 22.05.2022 முதல் 12.06.2022 வரை கிடைக்கும். அணு ஆற்றல் … மேலும் விபரம்

Tamilnadu அரசு வழக்காடல் துறை வேலைவாய்ப்பு 2022 – 27 அலுவலக உதவியாளர் காலியிடங்கள்

Tamilnadu அரசு வழக்காடல் துறை வேலைவாய்ப்பு 2022 | TN Litigation Department Recruitment 2022: தமிழ்நாடு அரசு வழக்காடல் துறையில் 27 அலுவலக உதவியாளர் பதவிக்கான விண்ணப்பத்தை வரவேற்கிறது. இந்த Tamilnadu Litigation Department Offline விண்ணப்பங்கள் 21.05.2022 முதல் 17.06.2022 அன்று மாலை 5 மணிக்குள் வரவேற்கப்படுகின்றன. Tamilnadu Litigation Department Recruitment … மேலும் விபரம்

TNPSC HRCE நிர்வாக அதிகாரி வேலைவாய்ப்பு 2022 – 42 காலியிடங்களுக்கு விண்ணப்பிக்கவும்

TNPSC HRCE நிர்வாக அதிகாரி வேலைவாய்ப்பு 2022: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை அறிவிப்பை வெளியிட்டுள்ளது. டிஎன்பிஎஸ்சி, எக்ஸிகியூட்டிவ் ஆபிசர் பதவிகளுக்கு இந்து மதத்தைச் சார்ந்தவர்களிடமிருந்து விண்ணப்பங்களை வரவேற்கிறது. மொத்தம் 42 எக்ஸிகியூட்டிவ் ஆபிசர் காலிப் பணியிடங்களை இந்த வேலைவாய்ப்பு மூலம் TNPSC நிரப்ப உள்ளது. TNPSC எக்ஸிகியூட்டிவ் ஆபிசர் … மேலும் விபரம்

இந்த TNPSC வேலைக்கு நீங்கள் விண்ணப்பிக்க முடியுமா? புதிய வேலைவாய்ப்பு 2022

TNPSC உளவியலாளர் வேலைவாய்ப்பு 2022: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், தமிழ்நாடு சிறைத்துறை அறிவிப்பில் உள்ள சிறைகள் மற்றும் சீர்திருத்தப் பணிகள் துறையை அறிவித்துள்ளது. TNPSC ஆனது உளவியலாளர் பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்களை வரவேற்கிறது. மொத்தம் 04 உளவியலாளர் பணியிடங்களை TNPSC இந்த வேலைவாய்ப்பு மூலம் நிரப்ப உள்ளது. TNPSC Psychologist வேலைகளில் ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் … மேலும் விபரம்