Indian Navy Tradesman Mate வேலைவாய்ப்பு 2023, 362 பணியிடங்கள் உள்ளன
Indian Navy Tradesman Mate ஆட்சேர்ப்பு 2023 | Indian Navy Tradesman Mate Recruitment 2023 Notification: இந்திய கடற்படை ஆன்லைன் முறையில் டிரேட்ஸ்மேன் மேட் பதவிக்கு தகுதியான விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்களை வரவேற்கிறது. Indian Navy அறிவிப்பின்படி மொத்தம் 362 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. Tradesman பணிக்கான கல்வித்தகுதி 10th போன்றவைகளாகும். Tradesman பணிக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட … மேலும் விபரம்