SIMCO வேலைவாய்ப்பு 2022 – 26 டாக்டர் மற்றும் டிரைவர் காலியிடங்கள்
SIMCO வேலைவாய்ப்பு 2022 | SIMCO Recruitment 2022 Notification: தென்னிந்திய மல்டி-ஸ்டேட் அக்ரிகல்ச்சர் கோ-ஆப்பரேட்டிவ் சொசைட்டி லிமிடெட் தமிழ்நாடு ஆர்வலர்களுக்கு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. சிம்கோ ஓட்டுநர் மற்றும் மருத்துவர் பதவிக்கு தகுதியான TN விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்களை வரவேற்கிறது. SIMCO இந்த ஆட்சேர்ப்பு அறிவிப்பின் மூலம் 26 காலியிடங்களை பணியமர்த்துகிறது. சிம்கோவில் பணிபுரிய விரும்பும் … மேலும் விபரம்