CSIR CECRI காரைக்குடி வேலைவாய்ப்பு 2022 – 17 JRF, Project Assistant காலியிடங்கள்
CSIR CECRI காரைக்குடி வேலைவாய்ப்பு 2022 | CSIR CECRI Karaikudi Recruitment 2022: காரைக்குடியில் உள்ள மத்திய மின்வேதியியல் ஆராய்ச்சி நிறுவனத்தில் Project Associate-I, Project Assistant, JRF பதவிகளுக்கான விண்ணப்பங்களை வரவேற்கிறது. மொத்தம் 17 காலி பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் 07.06.2022 to 09.06.2022 அன்று நடைபெறும் நேர்காணலில் கலந்து … மேலும் விபரம்