BHEL திருமயம் வேலைவாய்ப்பு 2024, 99 Apprentice காலியிடங்கள்
BHEL திருமயம் ஆட்சேர்ப்பு 2024 | BHEL Thirumayam Recruitment 2024: பாரத மிகு மின் நிறுவனம் திருமயம் Trade Apprentice, Technician Apprentice, Graduate Apprentice பதவிக்கான அறிவிப்பை அறிவித்துள்ளது. Bharat Heavy Electrical Limited Thirumayam அறிவித்த பதவிகளுக்கு தகுதியான விண்ணப்பதாரர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. BHEL Thirumayam அறிவிப்பின்படி மொத்தம் 99 … மேலும் விபரம்