Aavin கால்நடை மருத்துவ ஆலோசகர் வேலைவாய்ப்பு 2022 – 18 காலியிடங்கள்
Aavin கால்நடை மருத்துவ ஆலோசகர் வேலைவாய்ப்பு 2022 | Aavin Veterinary Consultant Recrutiment 2022 Notification: மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம் மருத்துவ ஆலோசகர் பதவிக்கு விண்ணப்பங்களை வரவேற்கிறது. மொத்தம் 18 காலியிடங்களை நிரப்புவதற்காக புதிய அறிவிப்பை வெளியிட்டது. இந்த Aavin Veterinary Consultant நேர்காணல் 25.05.2022 அன்று கடலூரிலும் மற்றும் 02.06.2022 … மேலும் விபரம்