SSC Delhi Constable வேலைவாய்ப்பு 2022 – Apply 1411 Constable Driver Posts
SSC Delhi Constable வேலைவாய்ப்பு 2022 | SSC Delhi Constable Recruitment 2022 Notification: ஸ்டாஃப் செலக்ஷன் கமிஷன் டெல்லி போலீஸ் தேர்வு அறிவிப்பு 2022 அறிவிக்கப்பட்டுள்ளது. SSC கான்ஸ்டபிள் டிரைவர் பதவிகளுக்கு தகுதியான ஆண் மற்றும் பெண் விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்களை வரவேற்கிறது. 1411 காலியிடங்களை டெல்லி காவல்துறை SSC வழியாக நிரப்ப உள்ளது. … மேலும் விபரம்