TNPSC உதவி இயக்குனர் ஆட்சேர்ப்பு 2022 சமூக நலத்துறைக்கான வேலை அறிவிப்பு
TNPSC உதவி இயக்குனர் ஆட்சேர்ப்பு 2022 | TNPSC Assistant Director Recruitment 2022: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் உதவி இயக்குனர் அறிவிப்பை அறிவித்துள்ளது. மொத்தம் 11 காலிப் பணியிடங்களை இந்த வேலைவாய்ப்பு மூலம் நிரப்ப உள்ளது. இந்த TNPSC உதவி இயக்குனர் ஆன்லைன் விண்ணப்பப் படிவம் 18.07.2022 முதல் 16.08.2022 வரை அதிகாரப்பூர்வ … மேலும் விபரம்