TNSIC வேலைவாய்ப்பு 2022 – அலுவலக உதவியாளர் காலியிடம்
TNSIC வேலைவாய்ப்பு 2022 | TNSIC Recruitment 2022 Notification:தமிழ்நாடு தகவல் ஆணையம் 05 Office Assistant பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கிறது. இந்த TNSIC வேலைக்கான அறிவிப்பு அதிகாரப்பூர்வ இணையதளத்தில் 03.08.2022 முதல் 02.09.2022 வரை கிடைக்கும். TNSIC Recruitment 2022 Notification: Tamilnadu Informatics Commission Recently announced a new job notification … மேலும் விபரம்