10வது படித்தவர்களுக்கு தமிழக காவல்துறை வேலைவாய்ப்பு 2022 – 3552 Constable காலியிடங்கள்
TNUSRB Constable வேலைவாய்ப்பு 2022 | TNUSRB Constable Recrutiment 2022: தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் ஜெயிலர், தீயணைப்பு வீரர், கான்ஸ்டபிள் பற்றிய குறுகிய அறிவிப்பை tnusrb.tn.gov.in இல் அறிவித்துள்ளது. தமிழ்நாடு காவல்துறை மூலம் 3552 காலி பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. தமிழ்நாடு காவலர் கல்வித் தகுதி, அறிவிப்பு மற்றும் விண்ணப்பிக்கும் முறை கீழே … மேலும் விபரம்