மாவட்ட நல்வாழ்வு சங்கத்தில் வேலை

Staff Nurse, Dispenser, Auxiliary Nurse Midwife ,Account Assistant etc., பதவிக்கான அறிவிப்பை அறிவித்துள்ளது.

பணியிடம் மற்றும் காலியிட விபரம்

DHS Tirupathur அறிவிப்பின்படி மொத்தம் 33  காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. Staff Nurse, Dispenser, Consultant, Multi Purpose Hos[ital Worke, etc

கல்வித் தகுதி விபரங்கள்

8th/10th/Dpharm / B.Com Graduate (or) B.A., (Corporate) / BCS  படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்

சம்பள விவரங்கள்

சித்தா விநியோகிப்பாளர்: மாதம் ₹15,000 ஆயுஷ் ஆலோசகர்: மாதம் ₹40,000 பணியாளர் செவிலியர்: மாதம் ₹18,000 பல்நோக்கு பணியாளர்: மாதம் ₹8,500

எப்படி விண்ணப்பிப்பது

எப்படி விண்ணப்பிப்பது அதிகாரப்பூர்வ இணையதளத்தைப் பார்க்கவும்: www.tirupathur.nic.in தேவையான அனைத்து விவரங்களையும் நிரப்பவும். தேவையான ஆவணங்களை இணைக்கவும்.

விண்ணப்பிக்கும் முகவரி

நிர்வாகச் செயலாளர் / மாவட்ட சுகாதார அலுவலர், மாவட்ட நலச் சங்கம், மாவட்ட சுகாதார அலுவலகம், தலைவர் லட்சுமணன் தெரு, நகராட்சி அருகில், திருப்பத்தூர் 

முக்கிய தேதிகள்

விண்ணப்ப தொடக்க தேதி: 20.01.2025 விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 07.02.2025  விண்ணப்ப கட்டணம் கிடையாது