வரும் 07.11.2022 முதல் இளைஞர்களுக்கு 4 ஆண்டுகள் இந்திய விமானப்படை வேலை தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள் இந்தியா முழுவதும் பணி அமர்த்தப்படுவார்கள்.

Agniveervayu Vacancy

இந்திய விமானப்படை திருமணமாகாத இந்திய ஆண் மற்றும் பெண் விண்ணப்பதாரர்களிடமிருந்து ஆன்லைன் விண்ணப்பத்தை வரவேற்கிறது.

இந்த IAF நிறுவனம் விண்ணப்பப் படிவம் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் 07.11.2022 முதல் கிடைக்கும். இந்த வேலைக்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி 23.11.2022.

Candidates should have passed Intermediate/10+2/ Equivalent examination with Mathematics, Physics and English  with minimum 50% marks in aggregate and 50% marks in English.

– Candidate born between 27 June 2002 and 27 December 2005 (both dates inclusive) are eligible to apply

1. Phase I Written Exam 2. Phase II 3. Medical Exam 4. Adaptability Test- I 5. Adaptability Test- II

Selection Process

– Start Date for Apply Online : 07.11.2022 – Last Date for Apply Online : 23.11.2022 – Air Force Agniveer Exam Date: 18-24.01.2023

About Indian Air force Agniveervayu Notification இந்த அனைத்து தகவல்களும் air Force அதிகாரப்பூர்வ வலைத்தளமான (agnipathvayu.cdac.in) இல் கிடைக்கும்