Degree படித்தவர்களுக்கு 2000 பணியிடங்களுடன் பாரத ஸ்டேட் வங்கியில் புதிய வேலை!
பாரத ஸ்டேட் வங்கி சோதனை அதிகாரி வேலைவாய்ப்பு 2023 | SBI Probationary Officer Recruitment 2023: பாரத ஸ்டேட் வங்கி Probationary Officer பதவிக்கான அறிவிப்பை அறிவித்துள்ளது. State Bank of India அறிவித்த பதவிகளுக்கு தகுதியான விண்ணப்பதாரர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. SBI அறிவிப்பின்படி மொத்தம் 2000 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. Probationary Officer … மேலும் விபரம்